ரிங்கு சிங் துப்புரவு பணியாளராக வேலை பார்த்தாரா?

Published by: Sudharsan G | Nov 28, 2023

ரிங்கு சிங்

தற்போது இந்திய டி20 அணியின் பினிஷராக அறியப்படுகிறார்.

Published by: Sudharsan G | Nov 28, 2023

ஐபிஎல்

இவருக்கு ஐபிஎல் தொடர்தான் பெரிய அறிமுகத்தை கொடுக்கிறது. கேகேஆர் அணிக்காக விளையாடுகிறார்.

Published by: Sudharsan G | Nov 28, 2023

5 சிக்ஸர்

குஜராத் டைட்டனஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியின் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார்.

Published by: Sudharsan G | Nov 28, 2023

குடும்பம்

இவர் மிகவும் ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர். இவரின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்பவர் ஆவார்.

Published by: Sudharsan G | Nov 28, 2023

கிரிக்கெட்

கிரிக்கெட் வீரராக வருவதற்கு அவர் பல நெருக்கடிகளை தாண்டியுள்ளார்.

Published by: Sudharsan G | Nov 28, 2023

துப்புரவு பணி

இவருக்கு ஒரு இடத்தில் தரையை துடைக்கும் துப்புரவு பணி கிடைத்துள்ளது.

Published by: Sudharsan G | Nov 28, 2023

மறுப்பு

ஆனால், அதற்கு செல்ல மறுத்து ரின்கு சிங் கிரிக்கெட் விளையாட வேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார்.

Published by: Sudharsan G | Nov 28, 2023

VIEW ALL

Read Next Story