அதிக சதம் vs இந்தியா...

';

ஜோ ரூட்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் தனது 31வது டெஸ்ட் சதத்தை அடித்தார் ஜோ ரூட்.

';

ஜோ ரூட்

இந்த சதத்தின் மூலம் மீண்டும் பார்முக்கு திருப்பி உள்ளார் இங்கிலாந்தின் பேட்டிங் மேஸ்ட்ரோ ஜோ ரூட்.

';

ஸ்டீவ் ஸ்மித்

இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதம் அடித்த வீரர் என்ற ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை தகர்த்துள்ளார்.

';

இந்தியா

இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதம் அடித்த முதல் 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

';

ஜோ ரூட்

ஜோ ரூட் 52 இன்னிங்ஸ்களில் 10 சதங்களுடன் இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த சாதனையைப் படைத்துள்ளார்.

';

ஸ்டீவ் ஸ்மித்

ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 9 டெஸ்ட் சதங்களை வெறும் 37 இன்னிங்ஸ்களில் அடித்துள்ளார்.

';

கார்பீல்ட் சோபர்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் கார்பீல்ட் சோபர்ஸ் இந்தியாவுக்கு எதிராக 30 இன்னிங்ஸ்களில் 8 டெஸ்ட் சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

';

விவியன் ரிச்சர்ட்ஸ்

மேற்கிந்திய பேட்ஸ்மேன் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்தியாவுக்கு எதிராக 41 இன்னிங்ஸ்களில் 8 டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ளார்.

';

ரிக்கி பாண்டிங்

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்தியாவுக்கு எதிராக 51 இன்னிங்ஸ்களில் 8 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார்.

';

VIEW ALL

Read Next Story