ரொம்ப போர் அடிக்குதா... இதோ டாப் 10 மொபைல் கேம்ஸ் - பாருங்க!

';

1. Free Fire Max

இந்தியாவில் அதிகமானோரால் விளையாடப்படும் கேம் ஆகும். பப்ஜி பாணியில் உருவான இந்த கேம் இளைஞர்களால் அதிகம் விளையாடப்படுகிறது.

';

2. Ludo King

இதுவும் கொரோனா காலகட்டத்தில் மக்களை அதிகம் இணைத்த கேம் ஆகும். பல பேரின் காதல் உறவுக்கு இந்த கேம் அதிகம் உதவியிருக்கிறது என்றால் மிகையல்ல.

';

3. Apex Legends Mobile

சண்டை மற்றும் துப்பாக்கிச்சூடு சார்ந்து அதிகமானோரால் விளையாடப்படுகிறது.

';

4. Pixel's Unknown Battle Ground

பப்ஜி விளையாட்டு பாணியிலான கேம் ஆகும்.

';

5. Mini Militia

2டியில் உருவான இந்த சூட்டிங் கேம் இளசுகளின் மனம் கவர்ந்த கேம் ஆகும்.

';

6. Asphalt 9

கார் ரேஸ் சார்ந்து விளையாட்டுகளில் அதிகமானோரால் இது விளையாடப்படுகிறது.

';

7. Among Us

கொரோனா காலகட்டத்தில் இந்தியா முழுவதும் இது பிரபலமானது. இதில் 4-15 வீரர்கள் ஒன்றாக விளையாடலாம்.

';

8. Roblox

உலகளாவிய தளமான ரோப்லாக்ஸ் விளையாட்டின் மூலம் மக்களை ஒன்றிணைக்கிறது. இதற்கு தனியே சந்தா செலுத்த வேண்டும்.

';

9. Genshin Impact

இது ஆக்ஷன் தொடர்பான கேம் ஆகும்.

';

10. World Cricket Championship

ஆண்ட்ராய்ட்களில் அதிகமானோர் விளையாடும் கிரிக்கெட் கேம் இதுவாகும்.

';

VIEW ALL

Read Next Story