உடலுறவு ரகசியங்கள் பற்றிய சில டிப்ஸ்!

';

தாம்பத்யம்

தாம்பத்யம் எனும் தமிழ் வார்த்தையே அற்புதமானது. கணவன் - மனைவி இடையே தாம்பத்தியம் நன்றாக இருந்தால் தான் இல்லறம் இனிக்கும்.

';

செக்ஸ் உறவு

செக்ஸ் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால் மன அழுத்தம், பதட்டம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

';

மனம் திறந்து பேசுங்கள்

கணவன், மனைவி இடையே தொடர்பு முக்கியமானது. நமது தேவைகளை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பதைப் பற்றி பேசுங்கள். உடலுறவு விஷயத்தில் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.

';

உச்சக்கட்டம்

தாம்பத்யத்தில் முக்கியமே உச்ச கட்டம் என்பதால், உடலுறவு செய்யும் போது இருவரும் உச்சக்கட்டத்தை அடைய வேண்டும்.

';

காமம்

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாரத்துக்கு மூன்று அல்லது நன்கு முறை கலவி கொள்ளுங்கள்.

';

முன்விளையாட்டு

தொட்டு பேசி பழகும் போது தான் உறவை அடுத்த கட்ட நிலைக்கு நாம் கொண்டு செல்ல முடியும். செக்ஸ் உறவின் கணவன் தொடும் இடங்கள் பெண்களை மிகவும் கிளர்ச்சி அடைய வைக்கும்.

';

நீண்ட நேரம்

நீங்கள் எவ்வளவு வேகமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக விந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளது. அன்பை பரிமாறி, இன்பத்தை அதிகரித்து நீண்ட நேரம் செயல்படலாம்.

';

நோய் எதிர்ப்பு சக்தி

விரும்பி செக்ஸ் கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. செக்ஸ் சமயத்தில் எண்டார்பின்கள் வெளியேறுவதால் நோய்கிருமிகளோடு போராடும் வலு அதிகமாகிறது.

';

சுயஇன்பம்

சுயஇன்பம் மிகவும் சாதாரணமானது மற்றும் ஆரோக்கியமானது. உடலுறவு செய்ய முடியாத சூழல் வரும்பட்சத்தில் சுய இன்பம் நல்ல தீர்வாக இருக்கும்.

';

VIEW ALL

Read Next Story