போப் முதல் பிரதமர் மோடி வரை... வைத்திருக்கும் கார்கள் இதோ!

';

பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி Audi A8 காரை வைத்துள்ளார்.

';

Audi A8

இந்த காரின் விலை ரூ.1.34 கோடி ஆகும்.

';

அரசர் சல்மான்

Rolls-Royce Phantom கார்களை வைத்திருப்பவர்களில் ஒருவர், சௌதி அரேபியாவின் அரசர் சல்மான்.

';

Rolls-Royce Phantom

இது இந்தியாவில் ரூ.8.99 கோடிக்கு விற்பனை ஆகிறது.

';

போப் ஆண்டவர்

போப் பிரான்சிஸ் Durable Toyota Land Cruiser காரை வைத்திருக்கிறார்.

';

Durable Toyota Land Cruiser

இந்த கார் ரூ.2.10 கோடி ஆகும்.

';

இமானுவேல் மாக்ரோன்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் Mercedes-Benz S-Class காரை வைத்துள்ளார்.

';

Mercedes-Benz S-Class

இந்த காரின் விலை ரூ.1.71 கோடி

';

VIEW ALL

Read Next Story