ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ள இந்திய வீரர்கள்!

Published by: RK Spark | Jul 22, 2024

ரோஹித் சர்மா

இலங்கை அணிக்கு எதிராக 2014ம் ஆண்டு 264 ரன்கள் அடித்துள்ளார். மொத்தம் 3 முறை இரட்டை சதம் அடித்துள்ளார்.

Published by: RK Spark | Jul 22, 2024

வீரேந்திர சேவாக்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2011ம் ஆண்டு 219 ரன்கள் அடித்துள்ளார் சேவாக்.

Published by: RK Spark | Jul 22, 2024

ரோஹித் சர்மா

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2013ம் ஆண்டு 209 ரன்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா.

Published by: RK Spark | Jul 22, 2024

ரோஹித் சர்மா

இலங்கை அணிக்கு எதிராக 2017ம் ஆண்டு 208 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

Published by: RK Spark | Jul 22, 2024

சுப்மான் கில்

2023ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக கில் 208 ரன்கள் குவித்தார்.

Published by: RK Spark | Jul 22, 2024

சச்சின் டெண்டுல்கர்

2010ம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிராக சச்சின் இரட்டை சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் முதல் இரட்டை சதத்தை சச்சின் தான் அடித்தார்.

Published by: RK Spark | Jul 22, 2024

இஷான் கிஷன்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் குறைந்த பந்தில் இரட்டை சதம் அடித்த சாதனையை படைத்தார் கிஷன். வெறும் 126 பந்துகளில் இந்த சாதனையை செய்துள்ளார்.

Published by: RK Spark | Jul 22, 2024

VIEW ALL

Read Next Story