’தோனி எனக்கு அப்பா மாதிரி’ இளம் சிஎஸ்கே வீரர் பெருமிதம்

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை இளம் வீரர் ருதுராஜ் தலைமையில் களமிறங்கியள்ளது.

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

முதன்முறையாக சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்ற ருதுராஜ் அணியை பொறுப்புடன் வழிநடத்துகிறார்

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

ஐபிஎல் 2024 தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி 5 வெற்றிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ல் 3 போட்டிகளில் வென்றாக வேண்டும்

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

இந்த சூழலில் அந்த அணியின் முக்கிய வீர்களான முஸ்தாஃபிசூர் உள்ளிட்டோர் நாடு திரும்பிவிட்டனர்.

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

இதனால் ஸ்டார் பவுலர்கள் இல்லாமல் சிஎஸ்கே அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட உள்ளது.

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தோனியை புகழ்ந்து பேசியுள்ளார் சிஎஸ்கேவின் மதீஷ பத்திரனா.

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

கிரிக்கெட்டில் தோனி தனக்கு அப்பா போன்று வழிநடத்துகிறார் என பெருமையாக தெரிவித்துள்ளார்.

Published by: Karthikeyan Sekar | May 04, 2024

VIEW ALL

Read Next Story