நடுரோட்டில் கிரிக்கெட் வீரரை கன்னத்தில் அறைந்த காதலி

Published by: Sudharsan G | Jan 21, 2023

யார் இவர்?

ஜேட் யார்பரோ, இன்டீரியர் டிசைனர் மற்றும் ஸ்டைலிஸ்ட்.

Published by: Sudharsan G | Jan 21, 2023

என்ன நடந்தது?

குயின்ஸ்டவுண் நகரில் ஜேட், கிளார்க்கின் கன்னத்தில் அறைந்தார்.

Published by: Sudharsan G | Jan 21, 2023

சிசிடிவியில் பதிவு

இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது.

Published by: Sudharsan G | Jan 21, 2023

ஏன் அடித்தார்?

கிளார்க் அவரை ஏமாற்றிவிட்டதாக எண்ணி ஜேட் அடித்துள்ளார்.

Published by: Sudharsan G | Jan 21, 2023

கிசுகிசு

கிளார்க் அவரின் முன்னாள் காதலியுடன் இணைந்ததாக கிசுகிசு.

Published by: Sudharsan G | Jan 21, 2023

மன்னிப்பு

பொதுவெளியில் தனது நடத்தைக்கு கிளார்க் மன்னிப்பு கோரினார்.

Published by: Sudharsan G | Jan 21, 2023

தலைமறைவு

கேமரா வீடியோ வெளியானதை அடுத்து ஜேட் தலைமறைவு.

Published by: Sudharsan G | Jan 21, 2023

VIEW ALL

Read Next Story