டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் செய்த தகர்க்க முடியாத சாதனை

';


டெஸ்ட் கிரிக்கெட்டில் தகர்க்க முடியாத ஒரு சாதனையை சேவாக் வைத்திருக்கிறார்

';


இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த சேவாக் டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் என இரண்டிலும் அதிரடியாக ஆடுவார்

';


டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முறை முச்சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் இவர் மட்டும் தான்

';


அதுமட்டுமல்லாமல் அதிவேகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு

';


2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 278 பந்துகளில் முச்சதம் அடித்தார் வீரேந்திர சேவாக்

';


அந்த சாதனையை இன்று வரை எந்த சர்வதேச கிரிக்கெட் பிளேயரும் முறியடிக்கவில்லை.

';


வீரேந்தி சேவாக்கின் சாதனை இந்திய கிரிக்கெட் அணியின் மணிமகுடமாக இன்றும் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கிறது.

';

VIEW ALL

Read Next Story