ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட திருமணம்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், அன்ஷாவிற்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்

';

ஷாகீத் அப்ரிதியின் மூத்த மகள் அன்ஷா

கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், ஷாகீத் அப்ரிதியின் மூத்த மகள் அன்ஷாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

';

ஷாகீன் ஷா அப்ரிதி - அன்ஷா அப்ரிதி திருமணம்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், அன்ஷாவிற்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்

';

ஷாகீன் ஷா அப்ரிதி - அன்ஷா திருமணம்

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பாகிஸ்தானில் பிறந்தவர் ஷாகீன் ஷா அப்ரிதி. 2018 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார்

';

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஷாகீத் அப்ரிதி

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று விளையாடி வந்துள்ளார்

';

பிரபல கிரிக்கெட்டருக்கு மருமகனான கிரிக்கெட்டர்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிதி - அன்ஷா திருமண புகைப்படங்கள்!

';

கராச்சியில் திருமணம்

ஷாகீன் ஷா அப்ரிதிக்கும், ஷாகீத் அப்ரிதியின் மகள் அன்ஷாவிற்கும் நேற்று கராச்சியில் திருமணம் நடைபெற்றது

';

கிரிக்கெட் குடும்பத்தின் திருமணம்

மாமானாரும் மருமகனும் பேசிக் கொள்ள நிறைய விஷயங்கள் உண்டு

';

VIEW ALL

Read Next Story