ஷானீல் கில்...

';

இன்ஸ்டாகிராம்

ஷுப்மான் கில்லின் சகோதரி ஷானீல் கில் இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர் ஆக உள்ளார்.

';

ஷானீல் கில்

ஷானீல் கில் உணவு ஆர்டர் செய்யும் நிறுவனமான SkipTheDishesல் நிபுணராகவும் உள்ளார்.

';

ஷானீல் கில்

ஷுப்மான் மற்றும் ஷானீல் கில் இருவரும் பஞ்சாபில் உள்ள ஃபசில்காவில் பிறந்தவர்கள்.

';

கனடா

பஞ்சாபில் பள்ளிபடிப்பை முடிந்த ஷானீல் கில் கனடாவில் வணிக நிர்வாகத்தில் டிப்ளமோ முடித்துள்ளார்.

';

ஷானீல் கில்

ஷானீல் கில் தனது சகோதரர் ஷுப்மான் கில்லுக்கு உறுதுணையாக பல இடங்களில் நின்றுள்ளார்.

';

சுப்மான் கில்

சுப்மான் கில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக வருவதற்கு ஷானீலின் ஊக்கமும் ஆதரவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

';

இன்ஸ்டா

ஷானீல் கில் அவரது உடற்பயிற்சி, பயணங்கள் மற்றும் அன்றாட விஷயங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.

';

இன்ஸ்டா

இன்ஸ்டா மூலம் ஷானீல் கில் நிறைய ரசிகர்களை வைத்துள்ளார். அவரது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

';

VIEW ALL

Read Next Story