t20 உலக கோப்பை மோசமான சாதனையைப் பட்டியலில் சூரியகுமார் யாதவ்

';


டி20 உலக கோப்பை போட்டியில் மிக மெதுவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சூர்யகுமார் இடம்பிடித்துள்ளார்

';


இந்த மோசமான சாதனை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலை பார்க்கலாம்.

';


அந்தவகையில் டி20 உலகக் கோப்பையில் அதிக பந்துகள் எடுத்து மிக மெதுவாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை பார்க்கலாம்.

';


52 - முகமது ரிஸ்வான் vs CAN, நியூயார்க், 2024

';


50 - டேவிட் மில்லர் (தென்னாப்பிரிக்கா) vs NED, நியூயார்க், 2024

';


49 - டெவோன் ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) வங்கதேசம் அணிக்கு எதிராக, ஜோபர்க், 2007

';


49 - டேவிட் ஹஸ்ஸி vs ENG, பார்படாஸ், 2010

';


49 - சூர்யகுமார் யாதவ் எதிராக அமெரிக்கா, நியூயார்க், 2024

';

VIEW ALL

Read Next Story