மைதானத்திலேயே கிஸ் கொடுத்த மனைவி

';


சூர்யகுமார் யாதவ் - தேவிஷா ஷெட்டியும் பள்ளி காலத்திலேயே தோழர்கள்

';


தேவிஷா ஷெட்டி நடனத்தில் பயிற்சி பெற்று நடன ஆசிரியராக இருந்தார்.

';


காதலித்த இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்

';


சூர்யகுமார் யாதவ் பிரபல கிரிக்கெட் வீரராக இருந்தால் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

';


கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு கிடைக்கும்போது இருவரும் சுற்றுலா சென்றுவிடுவார்கள்

';


ஐபிஎல் கிரிக்கெட்டின்போது சூர்யகுமார் ஆட்டத்தை பார்க்க தவறாமல் மைதானத்துக்கு வந்துவிடுவார் தேவிஷா

';


ஆனால், சூர்யகுமார் முதன்முறையாக அடித்த சதத்தின்போது மைதானத்தில் இல்லை

';


முதல் 3 சதமடிக்கும்போது மனைவி வரவில்லை என சூர்யகுமார் யாதவே கூறியிருக்கிறார்

';


ஒருமுறை சிறப்பாக ஆடி சதமடித்த அவருக்கு மைதானத்திலேயே முத்தம் கொடுத்து பாராட்டினார் தேவிஷா

';


எப்போது ஜாலியாக இருந்தாலும் அதனை புகைப்படம் எடுத்துவிடும் தேவிஷா, முத்தம் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் போட்டுள்ளார்

';

VIEW ALL

Read Next Story