டி20 உலக கோப்பை : இந்திய அணியில் கேள்விக்குறியாகும் சிஎஸ்கே பிளேயரின் இடம்

';


டி20 உலக கோப்பை போட்டி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுகிறது

';


இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியிருக்கிறது

';


இருப்பினும் தட்டுதடுமாறி தான் இரண்டு வெற்றிகளையும் பெற வேண்டியிருந்தது

';


பேட்டிங்கை பொறுத்தவரையில் இந்திய அணியில் ரிஷப் பன்டை தவிர வேறு யாரும் சிறப்பாக ஆடவில்லை

';


சிஎஸ்கே பிளேயர் ஷிவம் துபே இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார்

';


இதனால் அவரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன

';


அவருக்கு பதிலாக இப்போது பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது

';


இருப்பினும் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை.

';


அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் ஷிவம் துபே ஒழுங்காக விளையாடவில்லை என்றால், சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

';

VIEW ALL

Read Next Story