டி20 உலக கோப்பை : பிராண்ட் அம்பாசிட்டரான முன்னாள் வீரர்கள் யார் யார்?

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

டி20 உலக கோப்பை ஜூன் 1 ஆம் தேதி முதல் அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீஸில் தொடங்குகிறது.

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

இதில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட டாப் 8 அணிகளுடன் நெதர்லாந்து, கனடா போன்ற நாடுகளும் விளையாட இருக்கின்றன

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

லீக் சுற்றுகளின் முடிவில் புள்ளிகளின் அடிப்படையில் டாப் 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

இந்த சூழலில், டி20 உலக கோப்பையின் விளம்பர தூதுவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர் யார் யார் என்பதை பார்க்கலாம்.

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

கிறிஸ் கெயில்

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

ஷாகித் அப்ரிடி

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

யுவ்ராஜ் சிங்

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

உசேன் போல்ட்

Published by: Karthikeyan Sekar | May 24, 2024

VIEW ALL

Read Next Story