பகலிரவு டெஸ்ட்... இந்திய அணியின் புள்ளிவிவரங்கள் - ஒரு பார்வை

Sudharsan G
Dec 04,2024
';

மொத்த போட்டிகள்

இந்திய அணி இதுவரை மொத்தம் 4 பகலிரவு போட்டிகளில் விளையாடி உள்ளது.

';

வெற்றி

3 வெற்றிகள் - வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய அணி பகலிரவு போட்டிகளை வென்றுள்ளது.

';

தோல்வி

1 தோல்வி - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2020இல் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

';

அதிகபட்ச ஸ்கோர்

2019இல் வங்கதேச அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 347/9 ஸ்கோரை எடுத்தது.

';

குறைந்தபட்ச ஸ்கோர்

2020இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 36 ரன்களை எடுத்தது.

';

அதிக ரன்கள்

இந்திய அணி சார்பில் நான்கு பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 277 ரன்களை அடித்துள்ளார்.

';

அதிக விக்கெட்டுகள்

இந்திய அணி சார்பில் பகலிரவு போட்டிகளில் அதிகபட்சமாக ரவிசந்திரன் அஸ்வின் 18 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

';

VIEW ALL

Read Next Story