இந்தியாவின் டாப் 10 ஓடிஐ அதிகபட்ச ஸ்கோர்கள்!

Published by: Sudharsan G | Sep 24, 2023

2011 - இந்தூர்

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 418 ரன்களை குவித்தது, இந்தியா. (சேவாக் 219)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2009 - ராஜ்கோட்

இலங்கை அணிக்கு எதிராக 414 ரன்களை எடுத்திருந்தது. (சேவாக் - 146)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2007 - போர் ஆஃப் ஸ்பெயின்

உலகக் கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிரா இந்தியா 413 ரன்களை குவித்தது. (சேவாக் 114)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2022 - சாட்டோகிராம்

வங்கதேச அணிக்கு எதிராக கடந்தாண்டு இந்தியா 409 ரன்களை பதிவு செய்தது (இஷான் கிஷன் 210, விராட் கோலி 113)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2014 - ஈடன் கார்டன்ஸ்

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 405 ரன்களை குவித்தது. (ரோஹித் சர்மா 264)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2010 - குவாலியர்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 401 ரன்களை குவித்தது. (சச்சின் 200)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2023 - இந்தூர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா இன்று 399 குவித்துள்ளது. (ஷ்ரேயாஸ் 105, கில் 104)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2009 - கிறிஸ்ட்சர்ச்

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 392 ரன்களை குவித்தது. (சச்சின் 163)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2017 - மொஹாலி

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 392 ரன்களை குவித்தது. (ரோஹித் 200)

Published by: Sudharsan G | Sep 24, 2023

2023 - திருவனந்தபுரம்

இந்தாண்டு ஜனவரியில் இலங்கை அணிக்கு எதிராக இந்தியா 390 ரன்களை குவித்தது (விராட் 166, கில் 116)

Published by: Sudharsan G | Sep 24, 2023

VIEW ALL

Read Next Story