சன்ரைசர்ஸ் அணியின் டாப் 3 பவுலர்கள்

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் 2024ல் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறது

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

அந்த அணியின் பேட்டிங் மட்டும் இந்த ஐபிஎல் தொடரில் மிக மிக அதிரடியாக இருக்கிறது

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

நடப்பு சீசனில் மட்டும் 250 ரன்களுக்கும் மேல் அந்த அணி மூன்று முறை அடித்திருக்கிறது.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

அதேபோல் பவுலிங்கிலும் கெத்து காட்டுகிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

ஐபிஎல் 2024ல் அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள் பட்டியலில் நடராஜன் 15 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் 12 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 8 விக்கெட்டுகளும் இந்த ஐபிஎல் தொடரில் எடுத்துள்ளனர்.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

இவர்கள் மூன்று பேரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பவுலிங் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

Published by: Karthikeyan Sekar | May 03, 2024

VIEW ALL

Read Next Story