ஐபிஎல் தொடரில் ராசியில்லாத 3 கேப்டன்கள்

';


ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்து சாம்பியன் கோப்பை வெல்லாத மூன்று பேர் வேறு லீக்கில் கேப்டனாக இருந்து சாம்பியன் கோப்பையை வென்றுள்ளனர்

';

பாப் டூபிளசி ;

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய டூப்ளிசி, ஆர்சிபி அணியின் கேப்டனாக ஒப்பந்தமானார். ஆனால் ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

';


ஆனால் CPL தொடரில் கேப்டன் டூபிளசி தலைமையிலான செயிண்ட் லூசியா அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது

';

ஸ்டீவ் ஸ்மித்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். இவரது தலைமையில் ஆர்ஆர் அணி சாம்பியன் ஆகவில்லை

';


ஆனால், மேஜர் கிரிக்கெட் லீக் போட்டியில் இவரது தலைமையிலான வாஷிங்டன் ப்ரீடம் அணி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது

';

எய்டன் மார்கிரம்

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் மார்கிரம். ஆனால் அந்த அணி சாம்பியன் பட்டம் இவரது தலைமையில் வெல்லவில்லை

';


தென்னாப்பிரிக்காவில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு இவர் தான் கேப்டன். அந்த அணி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

';

VIEW ALL

Read Next Story