உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகள் எடுத்த டாப் 5 பவுலர்கள்

S.Karthikeyan
Jan 25,2024
';

1. பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா)

40 போட்டிகளில் 169 விக்கெட்டுகள், சிறப்பான பந்துவீச்சு 6/91

';

நாதன் லயன் (ஆஸ்திரேலியா)

41 போட்டிகளில் 169 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சு 8/64

';

ரவிச்சந்திரன் அஷ்வின் (இந்தியா)

31 போட்டிகளில் 150 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சு 7/71

';

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

36 போட்டிகளில் 140 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சு 6/66

';

ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து)

33 போட்டிகளில் 134 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறந்த பந்துவீச்சு 6/31

';

VIEW ALL

Read Next Story