35 வயது - இவரை மீண்டும் கொல்கத்தா அணியே அடிப்படை தொகை ரூ.75 ஆயிரத்திற்கு எடுத்துள்ளது.
36 வயது - இவரையும் கொல்கத்தா அணி எடுத்திருக்கிறது. இவரது அடிப்படை தொகை ரூ.1.50 கோடிக்கே இவர் வாங்கப்பட்டார்.
36 வயது - இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.75 ஆயிரத்திற்கு தூக்கியுள்ளது.
38 வயது - இவரை சிஎஸ்கே அணி ரூ.9.75 கோடி கொடுத்து எடுத்துள்ளது.
40 வயது - இவரை டெல்லி அணி ரூ.2 கோடி அடிப்படை விலையில் எடுத்துள்ளது.
நவ. 24, 25 ஆகிய இரு நாள்களும் ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற்றது.
ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.