டி 20 உலக கோப்பை : சேஸிங்கில் சாதனை படைத்த டாப் 5 போட்டிகள்..!

';


டி20 உலக கோப்பை வரலாற்றில் சேஸிங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலை பார்க்கலாம்

';


அதாவது, சேஸிங் செய்யும் போது அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற அணிகளை தான் இப்போது பார்க்க இருக்கிறோம்

';


இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது இங்கிலாந்து கிரிக்கெட் அணி தான். அந்த அணி 101 பந்துகள் மீதம் வைத்து ஓமன் அணியை வீழ்த்தியிருக்கிறது.

';


2024 டி20 உலக்கோப்பை போட்டியில் நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 101 பந்துகள் மீதம் வைத்து ஓமன் அணியை தோற்கடித்தது இங்கிலாந்து

';


2014 ஆம் ஆண்டு நெதர்லாந்துஅணிக்கு எதிராக சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 90 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது.

';


2024ஆம் ஆண்டு தாரூபா மைதானத்தில் 88 பந்துகள் மீதம் வைத்து உகாண்டா அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

';


நடப்பு உலக கோப்பை தொடரில் நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் 86 பந்துகள் மீதம் வைத்து நமீபியா அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

';


2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் 82 பந்துகள் மீதம் வைத்து வங்கதேசம் அணியை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது.

';

VIEW ALL

Read Next Story