2022 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பின் இந்த ஆப்கன் தொடரில்தான் டி20 அணிக்குள் வந்தார்.
கடந்த போட்டியில் விளையாடிய அவர் அதிரடியாக 29 ரன்களை குவித்தார்.
விராட் கோலி தனது முதல் சர்வதேச டி20 போட்டியை (2012) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்தான் விளையாடினார்.
இதுவரை 5 சர்வதேச டி20 போட்டிகளை இங்கு விராட் கோலி விளையாடி உள்ளார்.
இங்கு கோலி மூன்று போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார்.
2019இல் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 72 ரன்களை அடித்தார்.
வரும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியா விளையாடும் கடைசி சர்வதேச டி20 போட்டி இதுதான்.