மெல்போர்னில் விராட் கோலி கில்லியா...? இந்த புள்ளிவிவரங்களை பாருங்க!

Sudharsan G
Dec 23,2024
';

முதல் சுற்றுப்பயணம்

2011-12 பார்டர் - கவாஸ்கர் தொடரின்போது, இங்கு இரண்டு இன்னிங்ஸ்களில் ஒரு கோல்டன் டக் உள்பட 11 ரன்களையே அடித்தார்.

';

இரண்டாவது சுற்றுப்பயணம்

2014-15 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின்போது, இங்கு முதல் இன்னிங்ஸில் 169 ரன்களையும், 2வது இன்னிங்ஸில் 54 ரன்களையும் அடித்தார். போட்டி டிரா ஆனது.

';

மூன்றாவது சுற்றுப்பயணம்

2018-19 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின்போது கேப்டனாக கோலி இங்கு வெற்றி பெற்றார். முதல் இன்னிங்ஸில் 82 ரன்களையும், 2ஆவது இன்னிங்ஸில் டக்அவுட்டானார்.

';

MCGஇல் ரன்கள்

இங்கு அவர் மூன்று டெஸ்ட் போட்டிகளை விளையாடி மொத்தம் 316 ரன்களை அடித்துள்ளார்.

';

சராசரி

டெஸ்ட் போட்டிகளில் இங்கு அவரின் சராசரி 52.66 ஆக உள்ளது.

';

விராட் கோலி கில்லியா...?

இங்கு 2 அரைசதங்களும், 1 சதமும் அடித்திருக்கிறார். அதே நேரத்தில் இங்கு 2 முறை டக்அவுட்டும் ஆகியுள்ளார்.

';

4ஆவது போட்டி

வரும் டிச.26ஆம் தேதி இங்கு நடைபெறும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி அவருக்கு இங்கு 4ஆவது போட்டியாக அமையும்.

';

VIEW ALL

Read Next Story