ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை எந்தெந்த ஆண்டுகளில் வென்றது?

';

1987 (இந்தியா)

பைனலில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா முதல் கோப்பையை வென்றது.

';

1999 (இங்கிலாந்து)

இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது.

';

2003 (தென்னாப்பிரிக்கா)

இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது.

';

2007 (மேற்கிந்திய தீவுகள்)

இலங்கை அணியை இறுதிப்போட்டியில் வென்று ஆஸ்திரேலிய அணி நான்காவது முறையாகவும், தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் கோப்பையை வென்றது.

';

2015 (ஆஸ்திரேலியா)

நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இது அவர்களின் 5ஆவது கோப்பையாகும்.

';

1975, 1996

1975இல் மேற்கு இந்திய தீவுகள் அணியிடமும், 1996இல் இலங்கை அணியிடமும் ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.

';

2023*

தற்போது ஆஸ்திரேலிய அணி இந்திய அணியுடன் இறுதிப்போட்டியில் மோத உள்ளது.

';

VIEW ALL

Read Next Story