ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்!

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

இசான் கிசான்

அதிவேக இரட்டை சதம். ஒருநாள் போட்டியில் 131 பந்துகளில் 210 ரன்கள் அடித்தார்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

ரோஹித் சர்மா

3 முறை இரட்டை சதம் அடித்த வீரர். 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் இரட்டை சதத்தை அடித்தார்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

வீரேந்திர சேவாக்

2011ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரட்டை சதம் விளாசினார்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

சச்சின் டெண்டுல்கர்

பிப்ரவரி 2010-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 200 ரன்கள் அடித்தார்.

Published by: Shiva Murugesan | Jan 18, 2023

VIEW ALL

Read Next Story