அதிமுக டெபாசிட் இழந்த 7 தொகுதிகள்

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

வாக்கு சதவீதத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக அதிமுக வந்துள்ளது. ஆனால் ஒரு தொகுதி கூட வெல்லவில்லை

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது. இது அதிமுகவினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

அதிமுக டெபாசிட் இழந்த தொகுதிகள் எவை என்பதை பார்க்கலாம்

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

தென் சென்னை,

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

கன்னியாகுமரி,

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

புதுச்சேரி,

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

தேனி,

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

தூத்துக்குடி,

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

நெல்லை

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

வேலூர்

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

இது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Published by: Karthikeyan Sekar | Jun 05, 2024

VIEW ALL

Read Next Story