மு.க. ஸ்டாலின்: முதல் மேடை பேச்சு முதல் முதலமைச்சர் வரை

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

1968 - முதல் மேடை பேச்சு 1974 - பொதுக்குழு உறுபினர்

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

1976 - MISA கைது 1983 - இளைஞர் அணி செயலாளர்

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

1989 - முதல் முறையாக MLA (ஆயிரம் விளக்கு தொகுதி) 1991 - சட்டமன்ற தேர்தல் தோல்வி (ஆயிரம் விளக்கு தொகுதி)

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

1996 - முதல் முறையாக சென்னை மேயர் 2001 - மீண்டும் சென்னை மேயர்

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

2002 - மேயர் பதவியில் இருந்து விலகல், எம்.எல்.ஏ -வாக பதவியை தொடர்ந்தார். 2003 - திமுக துணை பொது செயலாளர்

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

2006 - உள்ளாட்சித் துறை அமைச்சர் 2008 - திமுக பொருளாளர்

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

2009 - துணை முதலமைச்சர் 2011 - கொளத்துார் MLA

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

2016 - எ‌தி‌ர்‌ கட்சி தலைவர் 2021 - தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

Published by: Karthikeyan Sekar | Mar 01, 2024

VIEW ALL

Read Next Story