TN Govt: மகளிர் உரிமைத்தொகை

';

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

';

தமிழக அரசு

மகளிர் உரிமைத்தொகை ஒரு கோடி பேருக்கு என்ற இலக்கு இல்லை

';

திமுக தேர்தல் அறிக்கை

மாதம்தோறும் மகளிருக்கு ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும்

';

செப்டம்பர் 15தேதி

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்பட்ட உரிமைத்தொகை திட்டம்

';

விண்ணப்பப்பதிவு முகாம்கள்

2 கட்டங்களாக நடத்தப்பட்டன. ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை முதல்கட்ட பதிவு நடைபெற்றது

';

முதல் முகாம்

88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக அரசு தகவல்

';

சிறப்பு விண்ணப்ப முகாம்

பதிவு செய்யாமல் விடுபட்ட நபர்களுக்காக சிறப்பு முகாம் 3 நாட்கள் நடைபெற்றது

';

பதிவு எண்ணிக்கை

தமிழகம் முழுவதும் 1 கோடியே 83 லட்சம் பேர் பதிவு செய்தனர்

';

VIEW ALL

Read Next Story