தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டங்கள் - டாப் 5 இதோ!

Published by: Sudharsan G | Aug 05, 2024

2011

இந்த தரவு 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையானது.

Published by: Sudharsan G | Aug 05, 2024

டாப் 5

எனவே, அதன் அடிப்படையில் டாப் 5 மாவட்டங்களை இதில் காணலாம். இப்போது நிலைமை மாறியிருக்கவும் வாய்ப்புள்ளது.

Published by: Sudharsan G | Aug 05, 2024

5. சேலம்

34 லட்சத்து 82 ஆயிரத்து 56 பேர்

Published by: Sudharsan G | Aug 05, 2024

4. திருவள்ளூர்

37 லட்சத்து 28 ஆயிரத்து 104 பேர்

Published by: Sudharsan G | Aug 05, 2024

3. வேலூர்

39 லட்சத்து 36 ஆயிரத்து 331 பேர்

Published by: Sudharsan G | Aug 05, 2024

2. காஞ்சிபுரம்

39 லட்சத்து 98 ஆயிரத்து 252 பேர்

Published by: Sudharsan G | Aug 05, 2024

1. சென்னை

46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர்

Published by: Sudharsan G | Aug 05, 2024

VIEW ALL

Read Next Story