சந்தையின் பங்கு 16.50% - கேமரா மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் மலிவான விலையில் அறிமுகமானது.
சந்தையின் பங்கு 13.50% - உயர்தர அம்சங்களை Xiaomi நல்ல பட்ஜெட்டுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
சந்தையின் பங்கு 12.90% - பல்வேறு புது அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உற்பத்தியை வழங்கியுள்ளது.
சந்தையின் பங்கு 12.60% - சந்தையில் வாடிக்கையாளர்களின் பட்ஜெட் தகுதியில் நல்ல உற்பத்தியை விநியோகம் செய்துள்ளது.
சந்தையின் பங்கு 11.50% - இதன் அசத்தலான வடிவமைப்பு பார்வையாளர்களை வெகுவாக இந்த அண்டு கவர்ந்துள்ளது.
சந்தையின் பங்கு 6.70% - உயர்தர மதிப்புமிக்க இந்த ஆப்பிள் போன் விலைகேற்ப நல்ல உற்பத்தி தொழில்நுட்பம் சார்ந்தசார்ந்ததாக உள்ளன.
சந்தையின் பங்கு 6.20%- ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப விலையும் மற்றும் உள்செயல்பாடுகளும் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பான முறையில் உள்ளன.
சந்தையின் பங்கு 5.70% - விளையாட்டு சார்ந்த பயன்பாடுகள் மற்றும் வளரும் வாடிக்கையாளர்களுக்கு பயன்தரும் தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த போன்.
சந்தையின் பங்கு 4.40% - உயர்தர செயல்பாடுகள் நிறைந்த தொழில்நுட்பம் சார்ந்த மதிப்புமிக்க ஸ்மார்ட்போன்.
சந்தையின் பங்கு 2.70% - விளையாட்டு சார்ந்த பயன்பாடுகள் நிறைந்த தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த சமார்ட்போன்.