40 கி.மீ மைலேஜ் கொடுக்கும் மாருதி கார் தெரியுமா?

S.Karthikeyan
Nov 05,2023
';


இந்திய சந்தையில் கடந்த 2005ம் ஆண்டுதான், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம்

';


கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கூட, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் தற்போதும் விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

';


தொடர்ச்சியான அப்டேட்கள்தான் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் ஆகும்.

';


இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இருப்பது 3வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகும்.

';


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல், வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

';


ஜப்பான் மொபிலிட்டி ஷோ வாகன திருவிழாவில், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

';


2024ம் ஆண்டின் தொடக்கத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

';


4வது தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதற்கு மைலேஜ்தான் (Mileage) மிக முக்கியமான காரணம் ஆகும்.

';


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் 4வது தலைமுறை மைலேஜ் ஒரு லிட்டருக்கு சுமார் 40 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

';


ஒரு லிட்டருக்கு 40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் கார் என்றால், நிச்சயம் இந்த கார் இந்திய வாடிக்கையாளர்களை ஆளும்

';

VIEW ALL

Read Next Story