நிலவில் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.. AI உடன் நிலா உலா!!

Published by: Sripriya Sambathkumar | Jul 21, 2023

செயற்கை நுண்னறிவு

AI இதை கற்பனை செய்து சில அற்புதமான புகைப்படங்களையும் அளித்துள்ளது. வாருங்கள் நிலவில் உலா போகலாம்

Published by: Sripriya Sambathkumar | Jul 21, 2023

நிலவுலகம்

செயற்கை நுண்ணறிவு கணித்துள்ள அற்புதமான நிலவுலகம் இதோ

Published by: Sripriya Sambathkumar | Jul 21, 2023

இப்படி இருக்குமா?

நிலவுலகிலும் தலைவர்கள் இருப்பார்களாம்.. மக்களின் வாழ்க்கை கண்காணிக்கப்படுமாம்!!

Published by: Sripriya Sambathkumar | Jul 21, 2023

நிலவுலகம்

நிலவுலகில் இப்படி ஒரு இடத்தை கணித்துள்ளது AI. இது என்னவாக இருக்கும்?

Published by: Sripriya Sambathkumar | Jul 21, 2023

நிலா உலா

நிலவுலகில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை செய்வது போன்ற கணிப்பு. என்ன பணி என்பதை AI தான் கூற வேண்டும்.

Published by: Sripriya Sambathkumar | Jul 21, 2023

நிலவுலகில் கார்

நிலவுலகில் கார் இப்படித்தான் இருக்குமாம். பின்னால் உள்ள வீட்டை பார்த்தீர்களா?

Published by: Sripriya Sambathkumar | Jul 21, 2023

ரிலாக்ஸ் டைம்

நிலாவாசிகளின் ரிலாக்ஸ் நேரம் இப்படித்தான் இருக்குமாம்.. சொல்கிறது AI!!

Published by: Sripriya Sambathkumar | Jul 21, 2023

VIEW ALL

Read Next Story