Google Pay: கூகுள் பே மூலம் பணம் செலுத்தும் போது மோசடியை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய குறிப்புகள்

Published by: Malathi Tamilselvan | Jun 09, 2023

Google Pay வழிகாட்டுதல்கள்

பயனர்கள் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மோசடியை தவிர்க்கலாம்

Published by: Malathi Tamilselvan | Jun 09, 2023

UPI பின் எண்

பணம் செலுத்துவதற்கும் இருப்பைச் சரிபார்க்கவும் மட்டுமே UPI பின் எண் தேவை, வேறு யாருடனும் பகிர வேண்டாம்

Published by: Malathi Tamilselvan | Jun 09, 2023

ஓடிபியை யாருடனும் பகிரவேண்டாம்

Google Pay கணக்கில் உள்நுழைய, உங்கள் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTPயை யாருடனும் பகிர வேண்டாம்

Published by: Malathi Tamilselvan | Jun 09, 2023

நிதி பரிவர்த்தனைகளில் கவனம் அவசியம்

கவனச் சிதறல் இருக்கும்போது நிதிப் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டாம்

Published by: Malathi Tamilselvan | Jun 09, 2023

போனில் பேசிக் கொண்டே பணம் அனுப்ப வேண்டாம்

எந்த அழுத்தமும் இல்லாமல் நிதானமாக பணம் செலுத்துங்கள்

Published by: Malathi Tamilselvan | Jun 09, 2023

தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம்

சமூக வலைதளங்களில் முக்கியமான தனிப்பட்ட விவரங்களைப் பகிர வேண்டாம்

Published by: Malathi Tamilselvan | Jun 09, 2023

UPI இணைப்பை எங்கு பகிரக்கூடாது?

இணையதளங்கள்/இணைப்புகள் மூலம் அனுப்பப்படும் படிவங்களில் உங்கள் UPI பின்னைப் பகிர்வதில் எச்சரிக்கையாக இருக்கவும்

Published by: Malathi Tamilselvan | Jun 09, 2023

VIEW ALL

Read Next Story