சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் உங்கள் வாட்ஸ்அப்பில் காணலாம்.
ஏதேனும் அறிமுகம் இல்லாத தொடர்புகள் அல்லது எண்கள் அறியலாம்.
மோசமான போன் செயல்திறன் உங்கள் வாட்ஸ்அபில் நீங்கள் அறியலாம்.
உங்கள் எண்ணிற்குத் தெரியாத நபர் மெசேஜ் அல்லது வீடியோ கால் வருவது.
எந்தவொரு நபரும் தன்னுடைய வாட்ஸ் அப் செயலியை ஸ்கேன் செய்து பயன்படுத்தினால் தவறாமல் லாக் அவுட் செய்ய வேண்டும்.
எண்கள் மற்றும் போட்டோ இவை இரண்டும் தெரியாத நபர்களுக்கு ஷேர் செய்யாதீர்கள்.
இங்குக் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் செய்திகள் சேகரித்து எழுதப்பட்டது. எதுவும் சுயமாக எழுதவில்லை.