30000 கீழ் உள்ள டாப் கேமரா மொபைல்கள்

Published by: Vijaya Lakshmi | May 10, 2023

பல ஸ்மார்ட்போன்களுக்கு மத்தியில், சிறந்த கேமரா அம்சத்துடன் இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை உங்களுக்காக தொகுத்துள்ளோம். இதில் எது சிறந்த போன் என்று பார்க்கலாம் வாங்க.

Published by: Vijaya Lakshmi | May 10, 2023

REDMI Note 12 Pro+ 5G

இந்த பேனலில் 200MP கேமரா உள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும்.

Published by: Vijaya Lakshmi | May 10, 2023

OPPO Reno8T 5G

108MP டிரிபிள் கேமரா அமைப்பையும், பின் பேனலில் 32MP கேமராவையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூபாய் 29,999 ஆகும்.

Published by: Vijaya Lakshmi | May 10, 2023

Infinix Zero Ultra

இதில் 200MP ரேர் மற்றும் 32MP ஃப்ரண்ட் கேமரா உள்ளது. இந்த போனின் விலை ரூ.32,999 ஆகும்.

Published by: Vijaya Lakshmi | May 10, 2023

Xiaomi 11i Hypercharge 5G

108MP பின்புற கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

Published by: Vijaya Lakshmi | May 10, 2023

Infinix Hot 30 Play

16MP பிரைமரி கேமரா மற்றும் AI லென்ஸ் உள்ளது. 8MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Published by: Vijaya Lakshmi | May 10, 2023

Samsung Galaxy M15 5G

இந்த போனில் 50MP+ 2 MP+ 2MP ரேர் கேமரா மற்றும் 13MP ஃபிரண்ட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Published by: Vijaya Lakshmi | May 10, 2023

VIEW ALL

Read Next Story