Pixel 7 இவ்வளவு குறைந்த விலையிலா... வேறெங்கும் இல்லை பிளிப்கார்டில்தான்!

';

பிரம்மாண்ட திருவிழா

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனை இம்மாதம் நடைபெற உள்ளது.

';

விற்பனை நாள்கள்

இந்த தள்ளுபடி விற்பனை வரும் அக். 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடக்கிறது.

';

Pixel 7 தள்ளுபடி

இந்த விற்பனையில் Pixel 7 மொபைல் ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும்.

';

தள்ளுபடியில்லா விலை

Pixel 7 மொபைலின் 8GB + 128GB வகையானது 59,999 ரூபாய்க்கு இந்தியாவில் விற்கப்படுகிறது.

';

தள்ளுபடி விலை

Pixel 7 மொபைலின் 8GB + 128GB வகை பிளிப்கார்ட் தள்ளுபடி பல ஆப்பர்களுடன் ரூ. 40 ஆயிரத்திற்கும் கீழ் கிடைக்கும்.

';

எக்ஸ்சேஜ் ஆப்பர்

பிளிப்கார்ட் ரூ. 2,500 வரை எக்ஸ்சேஜ் ஆப்பரையும் வழங்குகிறது.

';

ஐபோன் 14

இதனால் ஐபோன் 14 மொபைலும் ரூ. 36, 499-க்கு கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story