தீடீரென குறைந்த சாம்சங்கின் இந்த ஸ்மாட்ர்போன்... சார்ஜ் தரமா நிக்கும்!

';

என்ன மொபைல்?

Samsung F14 5G இந்தாண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

';

எத்தனை வெரியண்ட்?

4GB+128GB, 6GB+128GB என இரண்டு வெரியண்ட்டில் வருகிறது.

';

நிறம் என்ன?

பர்பிள், பச்சை, கருப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

';

விலை என்ன?

4GB+128GB வேரியண்ட் மொபைலின் விலை ரூ.14,490 ஆகும். 6GB+128GB வேரியண்டின் விலை ரூ.15,990 ஆகும்.

';

தள்ளுபடி

எஸ்பிஐ வங்கி கார்டுகளில் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. சாம்சங் ஷாப் செயலியில் இதற்கு ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது.

';

எதில் வாங்குவது?

இதனை பிளிப்கார்ட் தளத்தில் நீங்கள் வாங்கலாம்.

';

தள்ளுபடி விலை

இதனால், 4GB+128GB வேரியண்ட் ரூ.13,990 விலைக்கும், 6GB+128GB வேரியண்ட் ரூ.14,990 விலைக்கும் கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story