அட்ராசக்க... 73ஜிபி டேட்டா வெறும் ரூ.251 - பிளான் விவரம்

Published by: Sudharsan G | Nov 19, 2023

ப்ரீபெய்ட் பிளான்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் சமீப காலங்களில் கூடுதல் டேட்டாவை வழங்கி வருகின்றன.

Published by: Sudharsan G | Nov 19, 2023

கூடுதல் டேட்டா

அந்த வகையில் குறிப்பிட்ட இந்த ஆப்பரால் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டா நன்மையை பெறுகின்றனர்.

Published by: Sudharsan G | Nov 19, 2023

இந்த பிளானிலும்

அந்த வகையில் இந்த குறிப்பிட்ட பிளான்கள் குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள்.

Published by: Sudharsan G | Nov 19, 2023

மலிவான பிளான்

பிஎஸ்என்எல் நிறுவனம் 251 ரூபாய்க்கு பிளான்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

Published by: Sudharsan G | Nov 19, 2023

வேலிடிட்டி

இந்த பிளானில் வேலிடிட்டி 28 நாள்கள்.

Published by: Sudharsan G | Nov 19, 2023

மொத்த டேட்டா

இதில் 70ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

Published by: Sudharsan G | Nov 19, 2023

தீபாவளி ஆப்பர்

தற்போது ஆப்பரில் 3ஜிபி டேட்டா கூடுதலாக வழங்கப்படுகிறது.

Published by: Sudharsan G | Nov 19, 2023

VIEW ALL

Read Next Story