Zee5 ஓடிடி இலவசமாக வேணுமா... இதை செய்யுங்கள்!

Published by: Sudharsan G | Jan 23, 2024

Zee5 சந்தா

மூன்று விதமான சந்தா உள்ளது. அதில் ஹெச்டி மற்றும் 4K தரத்திற்கு தனியாக சந்தா உள்ளது.

Published by: Sudharsan G | Jan 23, 2024

பிரீமியம் ஹெச்டி

ஹெச்டி தரத்தில் படங்களை பார்க்க 6 மாதங்களுக்கு ரூ.599, 12 மாதங்களுக்கு ரூ.899 ஆகும்.

Published by: Sudharsan G | Jan 23, 2024

4K தரம்

பிரீமியம் 4K தரத்தில் படங்களை பார்க்க 12 மாதத்திற்கு ரூ.1,199 ஆகும்.

Published by: Sudharsan G | Jan 23, 2024

வீரப்பன் சீரிஸ்

கூசே முனிசாமி வீரப்பன் வெப்-சீரிஸ் சமீபத்தில் Zee5 தளத்தில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.

Published by: Sudharsan G | Jan 23, 2024

இலவசம்

நீங்கள் இதனை பெற வேண்டும் என்றால் ஜியோவின் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

Published by: Sudharsan G | Jan 23, 2024

ரூ.999 திட்டம்

84 நாள்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

Published by: Sudharsan G | Jan 23, 2024

பலன்கள்

இதில், Zee5 அணுகல் இலவசம். தினுமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு போன்றவை கிடைக்கும்.

Published by: Sudharsan G | Jan 23, 2024

VIEW ALL

Read Next Story