இந்த அம்சம் Google Chat இன் Android ஆப்ஸின் சமீபத்திய பதிப்பில் கிடைக்கிறது
இதில் மீடியா ஃபைலை எப்படி அனுப்புவது?
Android மொபைலில் Google Chat ஆப்ஸ் அல்லது Gmail ஆப்ஸைத் திறக்கவும்
உங்கள் செய்தியை உள்ளிட்டு ஒரு விருப்பத்தைத் தேர்வு செய்யவும்:
புகைப்பட விருப்பம் அல்லது செயல் மெனுவில், புகைப்படங்கள் என்றாத் தெரிவை தட்டவும்.
நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் படம் அல்லது வீடியோவை க்ளிக் செய்து தேர்ந்தெடு அல்லது சேர் என்பதைத் தட்டவும். பின்னர் தேர்ந்தெடு அல்லது சேர் என்பதைத் தட்டவும்.
புகைப்படம் எடுக்க, செயல் மெனுவைத் தட்டவும், பின்னர் கேமராவிற்கு செல்லவும். கடைசியாக, அனுப்பு பொத்தானைத் தட்டவும்.