ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி... அதுவும் ஆப்பிள் லேப்டாப்புக்கு - அதிரடி ஆப்பர்னா இதான்!

';

Apple MacBook Air M1

ஆப்பிளின் இந்த மாடல் லேப்டாப்பை அதன் உண்மையான விலையில் இருந்து நீங்கள் ரூ. 30 ஆயிரத்திற்கு குறைவாக வாங்கலாம்.

';

ஆப்பிள் வெப்சைட்

இந்த லேப்டாப் ஆப்பிள் வெப்சைட்டில் ரூ. 99, 999 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

';

அமேசானில்...

அதே லேப்டாப் தற்போது அமேசானில் ரூ. 69,900-இல் கிடைக்கிறது.

';

எஸ்பிஐ கார்டு

இது தவிர இந்த லேப்டாப்பை எஸ்பிஐ கார்டில் வாங்கினால் ரூ. 1500 தள்ளுபடி கிடைக்கும்.

';

டிஸ்பிளே

இந்த லேப்டாப்பின் டிஸ்பிளே 13.3 இன்ச் LED IPS ஆகும். இதன் அதிகபட்ச பிரைட்னஸ் 400nits ஆகும்.

';

RAM

இதில் ஆப்பிள் நிறுவனத்தின் M1 Chip உடன் 16 GB RAM கிடைக்கிறது.

';

OS

இந்த லேப்டாப் தற்போதைய macOS Ventura OS உடன் செயல்படுகிறது.

';

சார்ஜிங்

இதில் 30W சார்ஜிங் உதவி உள்ளது. இதில் 49.9 Whr பேட்டரியும் உள்ளது.

';

VIEW ALL

Read Next Story