ஜியோ ரீச்சார்ஜ் ஆபர்!

';

ஜியோ

ஜியோ நிறுவனம், ஜியோடிவி பிரீமியம் ரீசார்ஜ் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

';

ரீசார்ஜ்

இதன் கீழ் ரூ.148, ரூ.398, ரூ.1198 மற்றும் ரூ.4498 மதிப்புள்ள 4 ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

';

ஜியோடிவி பிரீமியம்

ஜியோடிவி பிரீமியம் ரூ.1198 ரீசார்ஜ் திட்டத்தில் 18ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கிறது. டேட்டா வவுச்சர்களின் மூலம் வழங்கப்படுகிறது.

';

எஸ்எம்எஸ்

ரூ.1198 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும்.

';

டேட்டா

தினசரி 2ஜிபி டேட்டா என்கிற விகிததால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கிறது. கூடுதல் 18 ஜிபி டேட்டாவுடன் மொத்தம் 186ஜிபி கிடைக்கிறது.

';

ஓடிடி

மேலும் இந்த ரீசார்ஜ்ஜில் 14 ஓடிடி தளங்களை இலவச பார்க்க முடியும்.

';

ப்ரைம் வீடியோ

ப்ரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சோனிலைவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

';

ஜியோ டிவி

மேலும் இதனுடன் ஜியோ டிவி மற்றும் ஜியா க்ளவுட் ஆகியவைகளும் இலவசமாக கிடைக்கும்.

';

ஹாட்ஸ்டார்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மூன்று மாதங்களுக்கு மட்டும் இலவசமாக கிடைக்கும், அதே சமயம் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது.

';

VIEW ALL

Read Next Story