ஜியோ ரூ 119 திட்டம்

இந்த திட்டம் 14 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

';

ஜியோ ரூ 149 திட்டம்

20 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்

';

ஜியோ ரூ 179 திட்டம்

24 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்

';

ஜியோ ரூ 199 திட்டம்

ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 23 நாட்கள் செல்லுபடியாகும்.

';

ஜியோ ரூ 209 திட்டம்

28 நாட்கள் செல்லுபடியாகும், தினசரி 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் & ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்

';

ஜியோ ரூ 249 திட்டம்

இந்த திட்டம் ஜியோ 5ஜி சலுகையுடன் வருகிறது. 23 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா

';

ஜியோ ரூ 296 திட்டம்

30 நாட்கள் வேலிடிட்டி, 25 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ்

';

ஜியோ ரூ 349 திட்டம்

30 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்

';

ஜியோ ரூ 419 திட்டம்

28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்

';

ஜியோ ரூ 479 திட்டம்

56 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும்.

';

VIEW ALL

Read Next Story