ஜியோ புதிய பிளான்: டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்

';


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன் இணைந்த புதிய ப்ரீபெய்ட் மொபைல் திட்டங்களை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது.

';

ரூ.328 பிளான்

- 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பிளான் அடங்கியது.

';

ரூ.388 பிளான்

- 28 நாட்களுக்கு 2ஜிபி அதிவேக தினசரி டேட்டா மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

';

ரூ.808 பிளான்

- 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பிளானிற்கான 3 மாத சந்தா ஆகியவை அடங்கும்.

';

ரூ.758 பிளான்

- 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 3 மாத டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பிளான்.

';

ரூ.3178 வருடாந்திர பிளான்

- ஒரு வருடத்திற்கு தினசரி 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் Disney+ Hotstar மொபைல் பிளானில் 1 வருட சந்தாவை உள்ளடக்கியது.

';

ரூ.598 பிளான்

- 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பிளானில் 1 வருட சந்தா பெறுவீர்கள்.

';

VIEW ALL

Read Next Story