மழையில் நனைந்தால் மின்சார வாகனத்திற்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இருசக்கர ஈ.விக்கள் பராமரிப்பு...

';

மின்சார வாகனங்கள்

இரு சக்கர வாகனங்கள் விற்பனையில், மின்சார வாகனங்களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது

';

இரு சக்கர ஈ.வி

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழைக்காலங்களில், மின்சார இருசக்கர வாகனங்கள் பிரச்சனை கொடுக்குமோ என்ற கேள்வியும் எழுகிறது

';

பார்க்கிங்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்க்கிங் இல்லாவிட்டால் வெளியில் நிறுத்த வேண்டி இருப்பதால், மழையில் நனைந்தால் என்ன ஆகும் என்ற அச்சமும் ஏற்படுகிறது

';

IP67 பேட்டரிகள்

மின்சார ஸ்கூட்டர் நிறுவனங்கள், IP67 தரம் வாய்ந்த பேட்டரிகளை பயன்படுத்தினாலும், ஸ்கூட்டர் பழுதாகிவிடுமோ என்ற பயமும் உள்ளது

';

கனமழை

வீடுகளில் பார்க்கிங் வசதி இல்லை என்றாலும், ஸ்கூட்டரை கொட்டகையின் கீழ் நிறுத்துவது நல்லது, இல்லையென்றால் ஷார்ட் சர்க்யூட் ஆகலாம்

';

மழை

ஸ்கூட்டரின் சில பகுதிகள் உணர்திறன் கொண்டவை என்பதும், அவற்றில் தண்ணீர் நுழைவது ஸ்கூட்டருக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் மழையின்போது ஸ்கூட்டரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

';

சார்ஜர்

மின்சார ஸ்கூட்டரை சார்ஜ் செய்யும் சார்ஜரை ஈரமாகாமல் பாதுகாப்பது முக்கியம். சார்ஜர் ஈரமாகிவிட்டால் சார்ஜ் செய்வதில் சிரமம் ஏற்படலாம்.

';

பேட்டரியில் பிரச்சனை

ஸ்கூட்டரில் இருந்து சத்தம் வந்தாலோ, பேட்டரியில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் என்று தோன்றினாலும் ஸ்கூட்டரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லுங்கள், ஸ்கூட்டரை ஓட்டாமல் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வது முக்கியமானது

';

VIEW ALL

Read Next Story