உடன்பிறப்புகளின் பாசத்தை பிணைக்கும் பிளிங்கிட் நிறுவனத்தின் ஸ்பெஷல் சர்வீஸ்! 10 நிமிடத்தில் சகோதரருக்கு ராக்கி டெலிவரி!

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

ரக்‌ஷாபந்தன்

வட இந்தியாவில் உறவுகளை பிணைக்கும் பண்டிகைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு, அதில் முக்கியமானது ராக்கிக்கயிறு கட்டும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை...

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

ரக்‌ஷா பந்தன்

தொப்புள் கொடி உறவுகளை என்றென்றும் பாசப்பிணைப்புடன் இருக்க வைப்பதற்காக அனுசரிக்கப்படும் பண்டிகை ரக்‌ஷா பந்தன்

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

ராக்கிக்கயிறு

ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாளன்று, சகோதரர்களுக்கு சகோதரிகளில் கையில் கயிறு கட்டி, அவர்களை நீடூழி வாழ வாழ்த்தி பிரார்த்திப்பார்கள்

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

சகோதர பாசம்

தங்கள் சகோதரிகளை என்றென்றும் பாதுகாப்பதாக சகோதரர்கள் உறுதி பூணுவார்கள்

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

ராக்கி சேவை

தற்போது வேலை நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள், ராக்கிப் பண்டிகையன்று சந்திக்க முடியாவிட்டாலும் ராக்கிக்கயிறையாவது அனுப்ப விரும்புகின்றனர்

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

பிளிங்கிட்

ரக்ஷாபந்தன் சிறப்பு சர்வதேச டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ள பிளிங்கிட், வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுக்கு ராக்கி மற்றும் பரிசுகளை பிளிங்கிட்டில் ஆர்டர் செய்தால் அவை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று கூறுகிறது

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

ஆகஸ்ட் 19

அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு ராக்கி மற்றும் பரிசுகளை அனுப்பலாம்

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

பிளிங்கிட்

இந்தச் சலுகை ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரக்ஷாபந்தன் நாள் வரை மட்டுமே பொருந்தும்.

Published by: Malathi Tamilselvan | Aug 18, 2024

VIEW ALL

Read Next Story