Wifi வேகம் ராக்கெட் போல இருக்கும்... இதை ஃபாலோ பண்ணுங்க...

Vidya Gopalakrishnan
Aug 18,2024
';

வைஃபை இன்டர்நெட்

வீட்டில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால், வயர்லெஸ் முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

';

ரீஸ்டார்ட்

உங்கள் வைஃபை கருவியை அவ்வப்போது, ரீஸ்டார்ட் செய்வது சிக்னல் வலிமையை மேம்படுத்துகிறது.

';

இன்டர்நெட் வேகம்

வைஃபை இன்டர்நெட் வேகம் சிறப்பாக இருக்க, வைஃபை ரூட்டரை முறையாக பயன்படுத்துவது அவசியம்.

';

ரவுட்டர் கருவி

வைஃபை சிறந்த முறையில் செயல்பட, ரவுட்டர் கருவியை தேவைக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டும்.

';

அப்டேட்

உங்கள் ரூட்டர் கருவி சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

';

ரவுட்டர் என்னும் திசைவி

உங்கள் ரவுட்டர் என்னும் திசைவி திறந்த பகுதியில், உயரமான இடத்தில் வைப்பதால் சிக்னல் வேகம் சிறப்பாக இருக்கும்.

';

வைஃபை கருவி

வைஃபை கருவி, காகிதம், அட்டை துணி போன்ற ஏதேனும் ஒரு பொருளினால் மூடப்பட்டிருந்தால் வைஃபை வேகம் பாதிக்கப்படும்.

';

ஆண்டெனா

உங்கள் ரூட்டரில் வெளிப்புற ஆண்டெனாக்களை செங்குத்தாக வைப்பதன் மூலம் சிக்னல் தரத்தை மேம்படுத்தலாம்.

';

VIEW ALL

Read Next Story