இந்தியாவில் அறிமுகமானது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்மோட்டரோலாவின் moto g24 Power

';

மோட்டோரோலா

லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலா மொபிலிட்டி,‘ஜி’ சீரிஸ் வரிசையில் ஜி24 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது

';

லெனோவா

சீனாவைச் சேர்ந்த லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமான மோட்டோரோலா, இந்தியச் சந்தையில் பட்ஜெட் விலை போனை 2024 ஜனவரி 30 அன்று அறிமுகப்படுத்தியது

';

moto g24 Power

6.6 இன்ச் ஹெச்டி+ டிஸ்ப்ளே கொண்டது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டது.

';

சிறப்பம்சங்கள்

4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் இது

';

கேமரா

பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள முதன்மையான கேமரா, 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது. அதோடு, 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ கேமராவும் பின்பக்கம் உள்ளது. செல்ஃபி கேமராவில் 16 மெகாபிக்சல் உள்ளது

';

பேட்டரி

6,000mAh பேட்டரியும், 33 வாட்ஸ் டர்போ பவர் சார்ஜர் கொண்ட moto g24 Power ஸ்மார்ட்போனின் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டது

';

விற்பனை

இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த போன் பிப்ரவரி ஏழாம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. moto g24 Power போனின் தொடக்க விலை ரூ.8,999

';

VIEW ALL

Read Next Story