சர்பிராஸ் கான் கிரிக்கெட் ரோல் மாடல் யார் தெரியுமா?

';


பெரும் போராட்டத்துக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார் சர்பிராஸ்கான்

';


இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்

';


இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வந்தார்.

';


இந்தியா ஏ அணியிலும் இடம்பிடித்து வெளிநாட்டு சுற்றுப் பயணங்களிலும் சதமடித்தார் சர்பிராஸ்கான்

';


ஆனால் இந்திய அணியில் மட்டும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது

';


இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார் அவர்

';


இது குறித்து பேசிய சர்பிராஸ், இந்திய அணியில் விளையாட இருப்பது தன்னுடைய வாழ்நாள் கனவு என தெரிவித்துள்ளார்

';


கிரிக்கெட்டில் தனக்கு ரோல் மாடல் ரோகித் சர்மா என தெரிவித்திருக்கும் அவர், வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்றும் கூறியிருக்கிறார்.

';

VIEW ALL

Read Next Story